சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுடுவேன்

cutuven · தன்மை ஒருமை வினைமுற்று

1
சுடுவேன், எரிப்பேன்
I will burn
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என் கண்ணீர் அழலால் தெளித்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுடுவேன் (cutuven), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will burn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுடுவேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை