சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுட்டுபு

cuttupu

1
சுட்டி
pointing
ஒருசொல் hapax — appears once in the corpus

பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உள் கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கியாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுட்டுபு (cuttupu), 'pointing'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுட்டுபு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை