குறுந்தொகை 60
11 words cited from this poem, ordered by line.
கூதளி
kutali · வரி 1
Convolvulus ipome vine, Three–lobed nightshade vine
இருக்கை
irukkai · வரி 2
seated
தேன்
ten · வரி 2
honey
முடவன்
mutavan · வரி 2
a crippled man
கோலி
koli · வரி 3
forming a canopy
சுட்டுபு
cuttupu · வரி 4
pointing
நக்கியாங்கு
nakkiyanku · வரி 4
like licking
நயவார்
nayavar · வரி 5
he does not desire
நல்கார்
nalkar · வரி 5
he will not shower graces
உள்ளத்துக்கு
ullattukku · வரி 6
to the mind
காண்டலும்
kantalum · வரி 6
and seeing