சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுணங்கினள்

cunankinal · வினையாலணையும் பெயர்

1
பசலையுடையவள்
a woman with pallor spots
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுணங்கினள் (cunankinal), வினையாலணையும் பெயர், 'a woman with pallor spots'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுணங்கினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு