சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுனைதோறும்

cunaitorum · வினையெச்சம், உம்மை முற்றும்மை

1
எல்லா நீரூற்றுகளிலும்
in all the springs
2
எல்லா குளங்களிலும்
in all the ponds
வினையெச்சம், உம்மை முற்றும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுனைதோறும் (cunaitorum), வினையெச்சம், உம்மை முற்றும்மை, 'in all the springs'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுனைதோறும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு