சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுமட்டினள்

cumattinal

1
சும்மாடு அணிந்தவள்
a woman with a head load pad
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆயமகள் இவள் தான் திருத்தாச் சுமட்டினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுமட்டினள் (cumattinal), 'a woman with a head load pad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுமட்டினள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை