சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுரையர்

curaiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
எண்ணை கக்கும் குழாயை உடையவர்கள்
those with oil pouring containers
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய் உமிழ் சுரையர், நெடுந்திரிக் கொளீஇக் கை அமை விளக்கம் நந்துதொறும் மாட்ட

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுரையர் (curaiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those with oil pouring containers'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுரையர். Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு