சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுறவும்

curavum · உம்மை எண்ணும்மை

1
சுறா மீன்களும்
and sharks
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

துறையும் மான்றன்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறு ஆயினவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுறவும் (curavum), உம்மை எண்ணும்மை, 'and sharks'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுறவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு