சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுற்றத்து

currattu · அத்து சாரியை, euphonic particle

1
சுற்றம், உறவினர்கள்
relatives, family members
அத்து சாரியை, euphonic particle
2
உறவினர்களிடம்
to relatives
4
சுற்றத்தின், உறவினர்களின், உறவினரது
of relatives

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுற்றத்து (currattu), அத்து சாரியை, euphonic particle, 'relatives, family members'. புறநானூறு 2; கலித்தொகை 1; பரிபாடல் திரட்டு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுற்றத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு