பரிபாடல் திரட்டு 1
184 words cited from this poem, ordered by line.
சிமைய
cimaiya · வரி 2
with mountain peaks
தேன்
ten · வரி 2
honey
மலையின்
malaiyin · வரி 2
from the mountain
மேய
meya · வரி 4
being with, having
பரவுதும்
paravutum · வரி 6
we are praying (
சார்
car · வரி 7
side
மராஅ
maraa · வரி 7
kadampam trees, Neolamarckia or Anthocephalus cadamba, Kadampa oak
வேங்கை
venkai · வரி 7
Venkai Mountain
ஓங்கி
onki · வரி 8
tall, lofty
பிண்டி
pinti · வரி 8
asoka tree, Saraca indica
தாமரை
tamarai · வரி 10
lotus, Nelumbo nucifera
எழிலி
ezhili · வரி 11
cloud
போதின்
potin · வரி 11
like flowers
போதின்வாய்
potinvay · வரி 11
tips of buds
வண்ண
vanna · வரி 11
with color
கய
kaya · வரி 12
in the pond
தகையின்
takaiyin · வரி 12
of that nature
வீற்றிருக்கும்
virrirukkum · வரி 12
are there
இசையொடு
icaiyotu · வரி 14
with fame
ஓதத்து
otattu · வரி 14
flowing down
உழவின்
uzhavin · வரி 15
with yield
ஓதை
otai · வரி 15
sound
பயின்று
payinru · வரி 15
again and again
ஆர்த்து
arttu · வரி 16
roaring
திரிநர்
tirinar · வரி 16
those who move around
நடுநரும்
natunarum · வரி 16
those who plant
தக்க
takka · வரி 17
worthy
அறத்தொடு
arattotu · வரி 18
with virtue, with righteousness
தவம்
tavam · வரி 18
penance
கேள்வி
kelvi · வரி 19
Vedas
இல்லா
illa · வரி 20
without, is not, are not
திரிவு
tirivu · வரி 20
deviation
திறத்தின்
tirattin · வரி 20
of the nature
அறத்தின்
arattin · வரி 21
with righteousness
திரியா
tiriya · வரி 21
as a wick
உடுப்பவை
utuppavai · வரி 22
clothes that are worn
உண்ணுவ
unnuva · வரி 22
food
பூசுவ
pucuva · வரி 22
what is smeared, what is rubbed
பூண்ப
punpa · வரி 22
what is worn
கடல
katala · வரி 23
in the ocean, in the sea
மண்ணுவ
mannuva · வரி 23
materials used for bathing
மலைய
malaiya · வரி 23
wearing
காருக
karuka · வரி 24
with the business of weaving cotton and silk threads, sewing fabric and selling
பண்ணியம்
panniyam · வரி 24
things
புண்ணிய
punniya · வரி 25
with honesty
மறுகு
maruku · வரி 25
street
வணிகர்
vanikar · வரி 25
merchants
வன்புல
vanpula · வரி 26
with the harsh land
உழவர்
uzhavar · வரி 27
farmers
களமர்
kalamar · வரி 27
a field worker
அனையவை
anaiyavai · வரி 28
all that
ஆங்க
anka · வரி 28
a poetic expletive
இன்பம்
inpam · வரி 28
pleasure, joy, happiness
கூடும்
kutum · வரி 28
gathering
நண்ணியவை
nanniyavai · வரி 29
are gathered together
பொரேரென
porerena · வரி 30
with sounds
எழும்
ezhum · வரி 31
rising
கடிப்பு
katippu · வரி 32
short sticks
தோட்டி
totti · வரி 32
goad
வேரி
veri · வரி 32
honey
காதில்
katil · வரி 33
on the ears
தொடர
totara · வரி 33
following
நுதலார்
nutalar · வரி 34
those with foreheads
வாய்ந்த
vaynta · வரி 34
happened
களிற்று
kalirru · வரி 35
of a male elephant, of male elephants
செம்மலோரும்
cemmalorum · வரி 35
and those who are great
பனிச்சை
paniccai · வரி 36
hairstyle of women
புருவத்து
puruvattu · வரி 36
in ancient times
வாய் இருள்
vay irul · வரி 36
ஒதுங்கிய
otunkiya · வரி 37
walked
நுதலோரும்
nutalorum · வரி 37
and those with foreheads
அளவிய
alaviya · வரி 38
with
புலத்தோடு
pulattotu · வரி 38
with intelligence
நலத்தோடு
nalattotu · வரி 39
with beauty
இகலிய
ikaliya · வரி 40
being different
நடையோரும்
nataiyorum · வரி 40
and those who walk
விடையோடு
vitaiyotu · வரி 40
with bulls
திரையின்
tiraiyin · வரி 42
like waves
மேவிய
meviya · வரி 43
desired
குடையர்
kutaiyar · வரி 44
those carrying umbrellas
புகையர்
pukaiyar · வரி 44
those with fragrant smoke of aromatic material
மடையர்
mataiyar · வரி 44
those who are carrying offerings for god
ஒழிவு
ozhivu · வரி 45
ending
துய்க்கும்
tuykkum · வரி 46
enjoying
வினையின்
vinaiyin · வரி 46
due to good deeds
விழுப்பயன்
vizhuppayan · வரி 46
great benefit
துறக்கம்
turakkam · வரி 47
upper world
துளங்கா
tulanka · வரி 47
stable
உத்தி
utti · வரி 48
dots, spots
எருத்தின்
eruttin · வரி 48
like a bull
செல்வன்
celvan · வரி 49
Murukan
விளங்கிய
vilankiya · வரி 49
with brightness
தும்பியும்
tumpiyum · வரி 50
and bees
யாழ்
yazh · வரி 50
lute
வண்டொடு
vantotu · வரி 50
with honey bees
கட
kata · வரி 51
rutting
கரி
kari · வரி 51
elephant
மேகமொடு
mekamotu · வரி 51
with clouds
விண்ட
vinta · வரி 51
blossomed
அருவியொடு
aruviyotu · வரி 52
with the waterfalls
முழவு
muzhavu · வரி 52
muzhavu drum, muzhavu drums
கண்ணாரொடு
kannarotu · வரி 53
women with eyes
கூடி
kuti · வரி 53
joined, together
ஆடலும்
atalum · வரி 54
and dancing
பாடலொடு
patalotu · வரி 54
along with music
புரிவுண்ட
purivunta · வரி 54
caused desire
சூடு
cutu · வரி 55
bundle of sheaves
விரிய
viriya · வரி 55
blossomed, blossoming
சூடா
cuta · வரி 56
not worn
சூடா நறவொடு
cuta naravotu · வரி 56
liquor which is naravam flowers that are not worn
நறவொடு
naravotu · வரி 56
with naravam flowers, Luvunga scandens
விரும்ப
virumpa · வரி 56
desiring
இனைய
inaiya · வரி 57
to be sad
பிறவும்
piravum · வரி 57
and those from other places
போல்வனவும்
polvanavum · வரி 57
and those like these
இயையும்
iyaiyum · வரி 58
it is possible
புனையிழை
punaiyizhai · வரி 58
beautiful jewels
நாகர்
nakar · வரி 59
Athisedan
நிமிர்
nimir · வரி 60
tall
பொலி
poli · வரி 60
abundant, many
இணை
inai · வரி 61
similar
ஞெகிழ்
nekizh · வரி 61
thinned
தெளி
teli · வரி 61
sprinkled
நெகிழ்
nekizh · வரி 61
being thin
மது
matu · வரி 61
liquor, alcohol
உற்றென
urrena · வரி 62
since it attained
நுதலோர்
nutalor · வரி 62
those with foreheads
மயில்
mayil · வரி 62
peacock
அமர்ந்தான்
amarntan · வரி 63
the one who was seated, Athisedan
இகப்ப
ikappa · வரி 63
to go
இயைதரும்
iyaitarum · வரி 63
they will happen
கிடக்கை
kitakkai · வரி 63
lying in bed
குளவாய்
kulavay · வரி 63
Kulavay, a town with Athisedan temple
தழுவிய
tazhuviya · வரி 63
adjoining
நல்லவை
nallavai · வரி 63
good things, good matters
அண்ணலவரோடு
annalavarotu · வரி 64
with their husbands
அவரோடு
avarotu · வரி 64
with them
கடா
kata · வரி 64
to thresh
கடைந்த
katainta · வரி 64
churned
வெற்பு
verpu · வரி 64
mountain
அல்
al · வரி 65
without
ஏற்றி
erri · வரி 65
placing
சிரத்து
cirattu · வரி 65
on the back
திகழ்பு
tikazhpu · வரி 65
greatly
மகர
makara · வரி 66
with shark
மறி
mari · வரி 66
fawn, young deer
வைத்து
vaittu · வரி 66
placed, placing
திறத்தோர்க்கும்
tirattorkkum · வரி 67
to both sides
வரைவாய்
varaivay · வரி 67
the mountains
அமுது
amutu · வரி 68
nectar
கடைய
kataiya · வரி 68
to perform
ஆழியான்
azhiyan · வரி 69
the lord with a discus
மிகாஅ
mikaa · வரி 69
abundantly, greatly
வடம்
vatam · வரி 69
rope
வாங்க
vanka · வரி 69
pulling
உகாஅ
ukaa · வரி 70
Toothbrush Tree, Salvadora persica
காலம்
kalam · வரி 70
time
தோழம்
tozham · வரி 70
a measure of time
வலியின்
valiyin · வரி 70
with strength
அணிந்தாரும்
anintarum · வரி 71
and the god who decorated
மறலிய
maraliya · வரி 72
differing
மே
me · வரி 72
superior, great
புகாஅ
pukaa · வரி 73
food
பூண்டாரும்
puntarum · வரி 73
he surrounded
ஞாறிய
nariya · வரி 74
appeared
ஞாலம்
nalam · வரி 74
earth, world
பணிவு
panivu · வரி 75
humility, humble nature
பொறுத்தாரும்
poruttarum · வரி 75
the god who bears, the god who carries
செற்றுழி
cerruzhi · வரி 76
when it was ruined
திரிபுரம்
tiripuram · வரி 76
the three cities of gold, silver and iron of the Asurars burned by Sivan
பாகன்
pakan · வரி 76
elephant keeper
விடைப்பாகன்
vitaippakan · வரி 76
Sivan who rides a bull
இமய
imaya · வரி 77
of the Himalayas
மகிழம்
makizham · வரி 77
Pointed–leaved ape–flower, Mimusops elengi
தந்தாரும்
tantarum · வரி 78
the god who gave
அருந்தலை
aruntalai · வரி 79
precious head
ஆயிரம்
ayiram · வரி 79
one thousand
விரித்த
viritta · வரி 79
spread
அண்ணலை
annalai · வரி 80
you are noble
சுற்றத்து
currattu · வரி 80
relatives, family members
வணங்கி
vananki · வரி 80
lowering
எல்லேம்
ellem · வரி 82
all of us
சுற்றமொடு
curramotu · வரி 82
with relatives
பிரியற்க
piriyarka · வரி 82
may we not separate