சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுற்றொடு

currotu

1
சுற்றுடன்
with what is going around
ஒருசொல் hapax — appears once in the corpus

காலவை, சுடு பொன்வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுற்றொடு (currotu), 'with what is going around'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுற்றொடு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை