சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடவும்

cutavum · உம்மை எண்ணும்மை

1
அணியவும்
and wearing
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடவும் (cutavum), உம்மை எண்ணும்மை, 'and wearing'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை