சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடாய்

cutay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ அணியாய்
you not wearing
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆடு வண்டு இமிராத் தாமரை சூடாய் ஆதல் அதனினும் இலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடாய் (cutay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you not wearing'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடாய். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு