சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடினர்

cutinar · பலர்பால் வினைமுற்று

1
சூடியவர்கள், அணிந்தவர்கள்
those who had worn
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

சூடினர் இட்ட பூ ஓரன்னர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடினர் (cutinar), பலர்பால் வினைமுற்று, 'those who had worn'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடினர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை