சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூடுற்ற

cuturra · பெயரெச்சம்

1
சூடுதல் கொண்ட, அணிந்த
wearing
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சூடுற்ற சுடர்ப் பூவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூடுற்ற (cuturra), பெயரெச்சம், 'wearing'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூடுற்ற. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி