சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூரரமகளிர்

curaramakalir

1
தேவமகளிர்
celestial women
ஒருசொல் hapax — appears once in the corpus

சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடிச் சூரர மகளிர் ஆடும் சோலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூரரமகளிர் (curaramakalir), 'celestial women'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூரரமகளிர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை