சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூரலொடு

curalotu

1
பிரம்புடன்
with cane, Calamus rotang
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த வான் முகை இறும்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூரலொடு (curalotu), 'with cane, Calamus rotang'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூரலொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு