சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூருடை

curutai

1
அச்சமுடைய
fierce, terrorizing

சூருடை முதலைய

2
கடவுள் உடைய
with gods
3
அச்சத்தையுடைய
fearful

சூருடை நனந்தலை, 268–1 – சூருடை நனந்தலை, 359–9 – சூருடை அடுக்கத்த, Kuru 376–2 – சூருடை அடுக்கத்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூருடை (curutai), 'fierce, terrorizing'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூருடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு