சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூர்முதல்

curmutal

1
கடவுள் வாழும் மரத்தின் அடிப்பகுதி
tree trunks in which gods live

297–11 – சூர்முதல் இருந்த ஓமையம் புறவின்

2
சூரனாகிய தலைவன்
the leader Sooran
3
சூரபத்மனாகிய தலைவன்
Sooran

பனிக்கடல் கலங்க உள் புக்குச் சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூர்முதல் (curmutal), 'tree trunks in which gods live'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூர்முதல். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை