சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழின்

cuzhin · வினையெச்சம்

1
எண்ணினால்
if considering, if thought about
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழின் (cuzhin), வினையெச்சம், 'if considering, if thought about'. கலித்தொகை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை