சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 319

30 words cited from this poem, ordered by line.

காக்கை
kakkai · வரி 1
crow
பெருங்கிளை
perunkilai · வரி 1
big tree branch
ஆலத்து
alattu · வரி 2
of a banyan tree, Ficus benghalensis
ஊக்கும்
ukkum · வரி 3
they make an effort
எயினர்
eyinar · வரி 3
hunters
குறும்பிற்கு
kurumpirku · வரி 3
from the forest village
அன்பினள்
anpinal · வரி 4
a woman with love
தொலைந்தோர்
tolaintor · வரி 4
those who died
மறவர்
maravar · வரி 4
warriors
படுபிணம்
patupinam · வரி 5
many corpses
உருத்த
urutta · வரி 6
with the form
ஐயென
aiyena · வரி 6
a word indicating sound
நுசுப்பின்
nucuppin · வரி 7
with a waist
புரைய
puraiya · வரி 8
suitable
வேங்கை
venkai · வரி 8
Venkai Mountain
நிறத்து
nirattu · வரி 9
on the chest
சுரும்பு
curumpu · வரி 10
honeybee
அகறல்
akaral · வரி 11
leaving
சூழின்
cuzhin · வரி 11
if considering, if thought about
பிரிந்தனிர்
pirintanir · வரி 11
you as one who is separating
எய்துக
eytuka · வரி 12
may you attain
நுமக்கு
numakku · வரி 12
to you, for you
தாங்கு
tanku · வரி 13
wearing
மதுகையள்
matukaiyal · வரி 13
a woman with strength
இளையள்
ilaiyal · வரி 14
a young woman
மெல்லியள்
melliyal · வரி 14
a woman who is delicate
செல்வேம்
celvem · வரி 15
we will go
ஒண்மை
onmai · வரி 16
intelligence
ஒண்மையோ
onmaiyo · வரி 16
intelligence
ஒழிவேம்
ozhivem · வரி 16