சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழ்ச்சி

cuzhcci · தொழிற்பெயர்

1
ஆராய்தல்
scheming
தொழிற்பெயர்
2
நினைத்தல்
thinking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழ்ச்சி (cuzhcci), தொழிற்பெயர், 'scheming'. புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழ்ச்சி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு