சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 246

38 words cited from this poem, ordered by line.

சான்றீர்
canrir · வரி 1
oh wise men, oh wise people
ஒழிக
ozhika · வரி 2
may you abandon
செல்க
celka · வரி 2
may you go, you can go
சொல்லாது
collatu · வரி 2
not telling
விலக்கும்
vilakkum · வரி 2
blocking
காய்
kay · வரி 3
fruit
சூழ்ச்சி
cuzhcci · வரி 3
scheming
பொல்லா
polla · வரி 3
empty, parched
அணில்
anil · வரி 4
squirrel
போழ்ந்திட்ட
pozhntitta · வரி 4
split, chopped
போழ்ந்து
pozhntu · வரி 4
splitting
தீண்டாது
tintatu · வரி 5
not touching
விளர்
vilar · வரி 5
white
பிண்டம்
pintam · வரி 6
ball of food
பிழி
pizhi · வரி 6
squeezed
அட்ட
atta · வரி 7
killed
எண்
en · வரி 7
sesame
எள்
el · வரி 7
sesame
சாந்தொடு
cantotu · வரி 7
with thuvaiyal
வெந்தை
ventai · வரி 8
what was boiled
வேளை
velai · வரி 8
velai plants, Sida rhombifolia, Rhomb–leaved morning mallow
வதியும்
vatiyum · வரி 9
it resides, they reside
அல்லேம்
allem · வரி 10
we are not, we did not, we do not
உயவல்
uyaval · வரி 10
saddened
பெண்டிரேம்
pentirem · வரி 10
we are women
ஈமம்
imam · வரி 11
funeral pyre
கருங்கோட்டு
karunkottu · வரி 11
with dark horns, with black horns
பண்ணிய
panniya · வரி 11
was done
பெருங்காட்டு
perunkattu · வரி 11
in the huge forest
ஆகுக
akuka · வரி 12
it will be so
அரும்பு
arumpu · வரி 13
bud
கணவன்
kanavan · வரி 13
husband
மாய்ந்தென
mayntena · வரி 13
since they died
தாமரை
tamarai · வரி 14
lotus, Nelumbo nucifera
ஓரற்று
orarru · வரி 15
they are the same
தீயும்
tiyum · வரி 15
and fire
நள்
nal · வரி 15
dense
பொய்கையும்
poykaiyum · வரி 15
and the pond