சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சூழ்ந்தும்

cuzhntum · உம்மை எண்ணும்மை

1
சூழ்ந்தும், and surrounding செய்தும்
and creating, and making
உம்மை எண்ணும்மை

பாவை சூழ்ந்தும், பல் பொறி மருண்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சூழ்ந்தும் (cuzhntum), உம்மை எண்ணும்மை, 'and creating, and making'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சூழ்ந்தும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை