சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகாஅர்

cekaar · எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை

1
கொல்லாதவர்கள்
those who did not kill
எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகாஅர் (cekaar), எதிர்மறை வினையாலணையும் பெயர், அளபெடை, 'those who did not kill'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகாஅர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு