சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செகீஇய

cekiiya · செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
கொல்லுவதற்கு
to kill
செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறுநெறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செகீஇய (cekiiya), செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'to kill'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செகீஇய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை