நற்றிணை 29
24 words cited from this poem, ordered by line.
உலந்த
ulanta · வரி 1
past
காந்தள்
kantal · வரி 1
malabar glory lily blossoms
பெறாஅது
peraatu · வரி 2
not getting
கூர்ந்தென
kurntena · வரி 3
since it had increased
பிணவு
pinavu · வரி 3
female wild dog
மடிந்த
matinta · வரி 3
slept, sleeping
செகீஇய
cekiiya · வரி 4
to kill
மான்ற
manra · வரி 4
confusing
வழங்குநர்
vazhankunar · வரி 4
those who go
பார்த்து
parttu · வரி 5
looking
புலி
puli · வரி 5
tiger, tigers
புல்
pul · வரி 5
grass
வல்லுநள்
vallunal · வரி 6
a woman who is capable, a woman who has the ability
நோவ
nova · வரி 7
causing pain
வனைந்து
vanaintu · வரி 7
making
அனைத்தற்கு
anaittarku · வரி 8
for that
நெகிழ்ந்த
nekizhnta · வரி 8
loosened
ஈரிய
iriya · வரி 9
they are wet
கலுழ
kaluzha · வரி 9
to cry
பேரமர் மழைக்கண்
peramar mazhaikkan · வரி 9
a woman with large calm cool eyes
உயிர்க்கும்
uyirkkum · வரி 10
sighing
வெய்ய
veyya · வரி 10
getting hot
மடத்தகை
matattakai · வரி 11
with innocence, of naïve nature
மையீரோதி
maiyiroti · வரி 11
oh woman with dark oiled hair