சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கயிற்று

cenkayirru

1
சிவந்த கயிற்றையுடைய
with red ropes
2
செவ்விய கயிற்றினால்
with perfect ropes
ஒருசொல் hapax — appears once in the corpus

உமணர் கொடு நுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கயிற்று (cenkayirru), 'with red ropes'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கயிற்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு