சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செங்கோலையே

cenkolaiye · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீசெங்கோலுடன் உள்ளாய்
you are with a just scepter
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அறம் துஞ்சும் செங்கோலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செங்கோலையே (cenkolaiye), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you are with a just scepter'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செங்கோலையே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு