சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செதுக்கு

cetukku · பெயரெச்சம்

1
வெட்டித் தூய்மை செய்யப்பட
cut and cleared
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பைங்கொடி நுடங்கும் பலர் புகு வாயில் செம்பூத் தூஉய செதுக்குடை முன்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செதுக்கு (cetukku), பெயரெச்சம், 'cut and cleared'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செதுக்கு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை