சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செதும்பு

cetumpu

1
சிறிய அளவில் ஓடும் நீர்
small stream
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செதும்பு (cetumpu), 'small stream'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செதும்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை