சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்தாழி

centazhi · red pottery

1
செம்மண்ணால் செய்யப்பட்ட இறந்தோரைப் புதைக்கும் தாழி
burial urn made with red clay
red pottery
ஒருசொல் hapax — appears once in the corpus

1 – கவி செந்தாழிக் குவி புறத்து இருந்த
செவி செஞ்சேவலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்தாழி (centazhi), red pottery, 'burial urn made with red clay'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்தாழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு