சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நா

cenna

1
சிவந்த நாக்கு
red tongue

அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையை

2
செம்மையான நாக்கு
perfect tongue

நின் பாடிய அலங்கு செந்நாப் பிற் பிறர் இசை நுவலாமை

3
செவ்விதான நாக்கு
eloquent tongues

“பாரி பாரி” என்று பல ஏத்தி ஒருவர்ப் புகழ்வர் செந்நாப் புலவர், Pura 140–2 – நாஞ்சில் பொருநன் மடவன் மன்ற செந்நாப் புலவீர், Pura 168–19 – பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப் பாடுப என்ப பரிசிலர்

4
செவ்விதான நாக்கு
eloquent tongue

செய்யா கூறிக் கிளத்தல் எய்யாதாகின்று எம் சிறு செந்நாவே, Pura 211–14 – என் நுணங்கு செந்நா அணங்க ஏத்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நா (cenna), 'red tongue'. புறநானூறு 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு