செந்நிலை
cennilai
1
செவ்விய நிலையுடைய
with perfection
கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து, Aka 353–6 – செந்நிலை அமை ஆடு அம் கழை, Perum 128 – செந்நிலை நெடு நுதி வயக்கழு நிரைத்த வாயில்
2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
செந்நிலை (cennilai), 'with perfection'. அகநானூறு 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நிலை. Retrieved 26 Jul 2026.