சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நுகம்

cennukam

1
பொறை, பாரம்
burden
ஒருசொல் hapax — appears once in the corpus

எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நுகம் (cennukam), 'burden'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நுகம். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை