சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செந்நெருப்பு

cenneruppu

1
சிவந்த நெருப்பு
red flame
ஒருசொல் hapax — appears once in the corpus

பகுவாய்த் தடவில் செந் நெருப்பு ஆர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செந்நெருப்பு (cenneruppu), 'red flame'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செந்நெருப்பு. Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை