சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றவன்

cenravan · வினையாலணையும் பெயர்

1
சென்றவன், போனவன்
the man who went
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கிணைமகன் சென்றவன் பெரும் பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றவன் (cenravan), வினையாலணையும் பெயர், 'the man who went'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு