சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றாங்கு

cenranku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
ஆங்கு சென்று
having gone there

சென்று வினை முடிமின்; சென்றாங்கு அவண் நீடாதல் ஓம்புமின்

2
சென்றாற்போல்
like how it went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

கத ஈற்று ஆ சென்றாங்கு, Kali 130–20 – தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றாங்கு (cenranku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'having gone there'. நற்றிணை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை