சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 116

45 words cited from this poem, ordered by line.

செல்வேம்
celvem · வரி 1
we will go
பாங்கரும்
pankarum · வரி 1
and flowers of toothbrush trees, Salvadora persica
பாங்கு
panku · வரி 1
nearby
பாட்டங்கால்
pattankal · வரி 1
to the garden
பாட்டம்
pattam · வரி 1
clouds
தாம்பின்
tampin · வரி 2
with ropes
பற்றினை
parrinai · வரி 2
you held
முன்னை
munnai · வரி 3
in front
விலக்கிய
vilakkiya · வரி 3
blocked
ஏமுற்றாய்
emurray · வரி 4
you are insane
செல்வார்
celvar · வரி 5
he will go
தொடீஇய
totiiya · வரி 5
to eat
மண்டும்
mantum · வரி 5
they drink
விடேஎன்
viteen · வரி 5
I will not allow
தொழு
tozhu · வரி 6
cow stable
நாகு
naku · வரி 6
female animal
சினவுவாய்
cinavuvay · வரி 7
you get angry
நீங்கி
ninki · வரி 7
removed, moved, left, leaving
a · வரி 8
cow
ஈற்றா
irra · வரி 8
mother that gave birth recently to a calf
கன்று
kanru · வரி 8
cow’s calf
சென்றாங்கு
cenranku · வரி 8
having gone there
சேர்ந்தார்கண்
cerntarkan · வரி 8
to those who go near
நீங்கு
ninku · வரி 8
removing
ஆய்வரல்
ayvaral · வரி 9
that arrival
வன்கண்ணள்
vankannal · வரி 9
a harsh woman
ஒன்றோ
onro · வரி 10
a particle which has the force of addition or of enumeration
இங்கு
inku · வரி 11
here
கோ
ko · வரி 11
king
தளரேன்
talaren · வரி 11
I will not tire
வரினும்
varinum · வரி 11
even if you come
அருளி
aruli · வரி 12
to shower graces
நல்க
nalka · வரி 12
to give
சொல்லினவும்
collinavum · வரி 13
what was told
நினைஇ
ninaii · வரி 13
thinking, thought
பேணாய்
penay · வரி 13
you do not care
எனையதூஉம்
enaiyatuum · வரி 14
even a little
ஏற்றின்
errin · வரி 14
of bulls, of a bull
சாய்த்து
cayttu · வரி 14
leaning, tilting
மயக்குப்படுகுவாய்
mayakkuppatukuvay · வரி 15
you are infatuated
கலத்தொடு
kalattotu · வரி 16
with pots
நாடி
nati · வரி 16
analyzing
புலத்தும்
pulattum · வரி 16
to the land
இலி
ili · வரி 17
a man who is without
வருவையால்
varuvaiyal · வரி 17
since you come