சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றாலியர்

cenraliyar

1
போய் ஒழியாதிருக்கட்டும்
may it not go and end
ஒருசொல் hapax — appears once in the corpus

விண்டுச் சேர்ந்த வெண்மழை போலச் சென்றாலியரோ பெரும. ...... ஓங்கல் உள்ளத்துக் குருசில் நின் நாளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றாலியர் (cenraliyar), 'may it not go and end'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றாலியர். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து