சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 55

37 words cited from this poem, ordered by line.

ஆன்றோள்
anrol · வரி 1
a woman with great traits
சான்றோர்
canror · வரி 1
warriors
புரவல
puravala · வரி 1
oh patron, oh benefactor
கொற்றவ
korrava · வரி 2
oh king
வந்தனென்
vantanen · வரி 2
I came
இன்னிசை
innicai · வரி 3
sweet music
பௌவத்து
pauvattu · வரி 3
in the ocean
நன்கல
nankala · வரி 4
fine jewels
பந்தர்
pantar · வரி 4
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
தாழை
tazhai · வரி 5
thazhai trees, Pandanas odoratissimus
துவை
tuvai · வரி 7
chutney
தோன்றா
tonra · வரி 7
appearing
முதிரை
mutirai · வரி 7
thuvaram lentil
மழவர்
mazhavar · வரி 8
warriors
மெய்ம்மறை
meymmarai · வரி 8
body shield
குடவர்
kutavar · வரி 9
people of Kudanadu
கோ
ko · வரி 9
king
இரவலர்
iravalar · வரி 10
those who request charity
அவர்க்கு
avarkku · வரி 11
to him
தேரின்
terin · வரி 11
if searching
நல்கும்
nalkum · வரி 11
gives
பதம்
patam · வரி 11
food
கழிய
kazhiya · வரி 13
much, greatly
வேண்டுப
ventupa · வரி 13
what is desired
வேண்டுவ
ventuva · வரி 13
desired
புறந்தந்து
purantantu · வரி 14
protecting
விண்டு
vintu · வரி 15
mountain
அல்கலும்
alkalum · வரி 16
daily
சென்றாலியர்
cenraliyar · வரி 16
may it not go and end
அலற
alara · வரி 17
to scream
அடுக்கத்த
atukkatta · வரி 18
of the adjoining mountain
ஆண்மை
anmai · வரி 19
manliness
தணிந்த
taninta · வரி 19
reduced
தகைத்த
takaitta · வரி 20
tied
தாங்குநர்
tankunar · வரி 20
those who block
உள்ளத்து
ullattu · வரி 21
of the mind
ஓங்கல்
onkal · வரி 21
tall