சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றீக

cenrika · முற்றுவினைத் திரிசொல்

1
செல்வீர்களாக
may you leave
முற்றுவினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து, “சென்றீக” என்ப ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றீக (cenrika), முற்றுவினைத் திரிசொல், 'may you leave'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றீக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு