சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சென்றீவாயால்

cenrivayal · சென்றீவாய் வினைத் திரிசொல், சென்றீவாய் + ஆல், ஆல் அசைச்சொல்

1
சென்றீவாய், நீ செல்ல வேண்டும்
you may leave
சென்றீவாய் வினைத் திரிசொல், சென்றீவாய் + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

இவ் இரா எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சென்றீவாயால் (cenrivayal), சென்றீவாய் வினைத் திரிசொல், சென்றீவாய் + ஆல், ஆல் அசைச்சொல், 'you may leave'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றீவாயால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை