சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பில்

ceppil

1
சிமிழில், பெட்டியில்
in a box
2
கிண்ணத்தில்
in a container
3
கிண்ணத்தில்
in containers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பில் (ceppil), 'in a box'. குறுந்தொகை 2; அகநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பில். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை