சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பி

ceppi · வினையெச்சம்

1
கூறி
to tell
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அணங்கு உடைத் தடக் கையர் தோட்டி செப்பிப் பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பி (ceppi), வினையெச்சம், 'to tell'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பி. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து