சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 62

45 words cited from this poem, ordered by line.

எழுதரும்
ezhutarum · வரி 1
rising, rising up
களிற்று
kalirru · வரி 1
of a male elephant, of male elephants
தொழுதியொடு
tozhutiyotu · வரி 1
with the herds
பஃறோல்
pahrol · வரி 2
many shields
மருளும்
marulum · வரி 2
gets confused, get confused, getting confused
அறுத்த
arutta · வரி 3
destroyed
புரவியொடு
puraviyotu · வரி 3
with a horse, with horses
புடைபட
putaipata · வரி 4
closely
மைந்துடை
maintutai · வரி 4
with strength
வளைஇ
valaii · வரி 4
surrounding, circling
இறுக்கும்
irukkum · வரி 5
demands as tributes
பசும்பிசிர்
pacumpicir · வரி 5
fresh sprays
பிசிர்
picir · வரி 5
Pisir, a town in the Pandiya Nadu
ஞாயிறு
nayiru · வரி 6
sun
பல்கிய
palkiya · வரி 6
as many
மாயமொடு
mayamotu · வரி 6
with confusion
இமிழ்பு
imizhpu · வரி 7
sounding
உழிதரும்
uzhitarum · வரி 7
roaming, wandering
மயலொடு
mayalotu · வரி 7
with confusion
மடங்கல்
matankal · வரி 8
lion
வண்ணம்
vannam · வரி 8
color
கொற்ற
korra · வரி 9
victorious
துப்பு
tuppu · வரி 9
strength
இஞ்சி
inci · வரி 10
ginger
கிடங்கின்
kitankin · வரி 10
in a moat
செப்பி
ceppi · வரி 11
to tell
தடக்கையர்
tatakkaiyar · வரி 11
those with large hands
தோட்டி
totti · வரி 11
goad
தருப
tarupa · வரி 12
they will give
a · வரி 13
cow
புல்
pul · வரி 13
grass
ஆம்பல்
ampal · வரி 14
white water lily
உதிர்ந்த
utirnta · வரி 14
dropped
வளன்
valan · வரி 14
wealth
விளைந்தவை
vilaintavai · வரி 14
those that grew
களன்
kalan · வரி 15
veriyattam ground
காஞ்சி
kanci · வரி 15
portia tree, Thespesia populnea
சேர்த்தி
certti · வரி 15
placed, placing
அரியல்
ariyal · வரி 16
alcohol
ஆர்கை
arkai · வரி 16
eating
வினைநர்
vinainar · வரி 16
farm workers
சென்னியர்
cenniyar · வரி 17
bards
மலைந்த
malainta · வரி 17
battling
ஓப்பும்
oppum · வரி 18
chasing
அகன்தலை
akantalai · வரி 19
wide space, large space