சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பீ

ceppi · முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்

1
கூறுவாயாக
you tell
முன்னிலை ஒருமை வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

அக் கடவுளைச் செப்பீ மன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பீ (ceppi), முன்னிலை ஒருமை வினைத் திரிசொல், 'you tell'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பீ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை