சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்புடை

cemputai

1
சிவந்த பக்கங்கள்
red on the sides

என் மகள்
செம்புடைச் சிறு விரல் வரித்த வண்டலும் காண்டிரோ கண் உடையீரே?, Nat 294–7 – செம்புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்புடை (cemputai), 'red on the sides'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்புடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு