சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பொற் கொட்டை

cemper kettai

1
தாமரை மலரின் சிவந்த பொன் நிறமுடைய பொகுட்டு
the red gold colored central part of the lotus flower
ஒருசொல் hapax — appears once in the corpus

சேயிதழ் பொதிந்த செம்பொற் கொட்டை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பொற் கொட்டை (cemper kettai), 'the red gold colored central part of the lotus flower'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பொற் கொட்டை. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை