சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்மருதின்

cemmarutin

1
செவ்விய மருத மரத்தில்
on a perfect marutham tree, Arjuna tree, Terminalia arjuna
ஒருசொல் hapax — appears once in the corpus

செம்மருதின் மடக்கண்ண மயில் ஆல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்மருதின் (cemmarutin), 'on a perfect marutham tree, Arjuna tree, Terminalia arjuna'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்மருதின். Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை